காலையில் தேவனை தேடிடுவோம் Christian Song Lyrics in Tamil

Kaalaiyil Devanai Thediduvom Song Lyrics in Tamil

காலையில் தேவனை தேடிடுவோம்
வேளையிதே அவர் வெளிப்படுவார்
தேவனை தேடிடும் நேரமிதே
தேடி பரண் முகம் கண்டடைவோம்

1. அதிகாலையில் எழுந்திடுவோம்
துதி பலியவர்க்கே செலுத்திடுவோம்
புதுப்பல கிருபைகள் அடைந்திடவே
புகழ்ந்தவர் நாமத்தை போற்றிடுவோம் - காலையில்

2. ஆத்ம நேசரை தேடிடுவோம்
ஆவலுடன் அதி காலையிலே
ஆயத்தமாகியே காத்திருப்பேன்
ஆண்டவர் என் ஜெபம் கேட்டிடுவார் - காலையில்

3. கண்மணி போல் சென்ற ராவினிலே
கண்ணுறங்காமலே கர்த்தனரே
இன்னும் வரும் பகல் முழுவதிலும்
இன்னல்கள் நீக்கியே காத்திடுவார் - காலையில்

4. கன்மலையும் எந்தன் மீட்பரும் நீர்
என் நினைவும் எந்தன் வார்த்தைகளும்
உம் சமூகம் பிரீதியாயிருக்க
உன்னதமா பெலன் தந்திடுவீர் - காலையில்

5. உந்தன் வருகையை எண்ணியே நான்
எந்த வேலையும் ஆயத்தமாய்
இந்த புவிதினம் வாழ்ந்திடவே
சொந்த என் இராஜ்ஜியம் நாடுகிறேன் - காலையில்

Kaalaiyil Devanai Thediduvom Song Lyrics in English

Kaalaiyil Devanai Thediduvom
Vezhaiyithae Avar Velipaduvaar
Devanai Thedidum Neramithae
Thedi Paran Mugam Kandadaivom

1. Athikaalaiyil Ezhunthiduvom
Thuthi Paliyavarkke Seluththiduvom
Puthupala Kirubaigal Adainthidavae
Pugalnthavar Naamaththai Potriduvom - Kaalaiyil

2. Athma Nesarai Thediduvom
Aavaludan Athi Kaalaiyilae
Aayaththamaakiyae Kaaththiruppean
Aandavar En Jebam Kettiduvaar - Kaalaiyil

3. Kanmani Pol Senra Raavinilae
Kannurangaamalae Karththanarae
Innum Varum Pagal Muzhuvathilum
Innalgal Neekiyae Kaaththiduvaar - Kaalaiyil

4. Kanmalaiyum endhan meetparum neer
en ninaivum endhan vaarthaigalum
um samoogam predhiyai irukka
unnadhamaa pelan thandhiduveer - Kaalaiyil

5. undhan varugaiyai enniye naan
endha velaiyum aayathamai
indha puvi dhinam vaalndhidave
sondha en raajjiyam thedugiren - Kaalaiyil

Post a Comment

0 Comments

Close Menu