நித்தியவாசியும் பரிசுத்தர் Nithiya Vasiyum Parisuthar song lyrics in tamil

நித்தியவாசியும் பரிசுத்தர் கிருஸ்துவ பாடல் வரிகள்

நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற
நாமம் உடையவரே - (2)
மகத்துவமும் உன்னதமும் ஆன
நாமம் உடையவரே - (2)

எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரே - (2)

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் - (2)
பாத்திரர் நீர் பாத்திரர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
பாத்திரர் நீர் பாத்திரர்
எல்லா கனத்திற்கும் நீர் பாத்திரர்

மேலானவர் நீர் மேலானவர்
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
நல்லவர் நீர் பெரியவர்
உன்னதர் நீர் உயர்ந்தவர்

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர் - நித்தியவாசியும்



Nithiya Vasiyum Parisuthar Christian Song Lyrics

Nithiya Vasiyum Parisuthar engira
namam udaiyavarea - (2)
magathuvamum unnadhamum aana
naamam udaiyavarea - (2)

Ella namathilum neer melanavar
Sarva bhoomikellam anadavar neera - (2)

parisuthar neer parisuthar - (2)
paathirar neer pathirar
ella magimaikkum neer pathirar
paathirar neer pathirar
ella ganathirkum neer pathirar - (2)

melanavar neer melanavar
ella namathilum neer melanavar
nallavar neer periyavar
unnadhar neer uyarndhavar

parisuthar neer parisuthar
neer oruvaray parisuthar - (2)

Post a Comment

0 Comments

Close Menu