கிருபையாய் என்னை நடத்தி செல்லும் Yesuvae en nesarae song lyrics in tamil

கிருபையாய் என்னை நடத்தி செல்லும் Song Lyrics in Tamil
இயேசுவே என் நேசரே Song Lyrics in Tamil

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே - (2)

இயேசுவே என் நேசரே
உம் தோளின்மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே - (2)

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே

உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட
உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட - (2)

உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட - (2)

இந்த உலகை வெறுத்து உம்மோடு
இணைந்திட - (2)

இயேசுவே என் நேசரே
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே - (2)

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயாவாய் என்னை காத்துக் கொள்ளும் 
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே - (2)


kirubaiyai ennai nadathi sellum Song Lyrics in English
Yesuvae en nesarae Song Lyrics in English

kirubaiyai ennai nadathi sellum
thayavaai ennai kaathukollum
anbai ennai anaikum aathma nesarae - (2)

Yesuvae en nesarae
um tholin meethae saaya
en ullam yenguthae - (2)

kirubaiyai ennai nadathi sellum
thayavaai ennai kaathukollum
anbai ennai anaikum aathma nesarae

ummai pattikondu umakkaaga vaazhnthida
um paatha suvadai thinamum thodarnthida - (2)

umakkullae marainthida
ummelae padarnthida - (2)

intha ulagai veruthu
ummodu inainthida - (2)

Yesuvae en nesarae
um tholin meethae saaya
en ullam yenguthae - (2)

kirubaiyai ennai nadathi sellum
thayavaai ennai kaathukollum
anbai ennai anaikum aathma nesarae - (2)

Post a Comment

0 Comments

Close Menu