அக்கினியில் அபிஷேகம் சகல ஜனத்தின் மேலும் பாடல் வரிகள்! akkiniyin abishegam sagala janathin melum song lyrics

அக்கினியில் அபிஷேகம் சகல ஜனத்தின் மேலும் - Tamil


அக்கினியில் அபிஷேகம்
சகல ஜனத்தின் மேலும்
அறுவடை காலமல்லோ
உம் ஆவியால் நிரப்பனுமே - (2)


தீ போல இறங்கனுமே
உந்தன் ஆவியால் நிரப்பனுமே
கொடுங்காற்றாய் வீசனுமே
பெருமழையாய் பொழியனுமே


1. உலர்ந்த எலும்புகளில்
ஒரு சேனையை நான் பார்க்கிறேன்
அதிகாரம் தரவேண்டுமே
உம் ஆவியில் உரைத்திடுவேன் - (2)


தீ போல இறங்கனுமே
உந்தன் ஆவியால் நிரப்பனுமே
கொடுங்காற்றாய் வீசனுமே
பெருமழையாய் பொழியனுமே


2. கர்மேல் என்னும் ஜெபமலையில்
ஒரு கைமேகம் நான் பார்க்கிறேன்
ஆகாபும் பயந்த போல
பெருமழையாய் பொழியனுமே - (2)



தீ போல இறங்கனுமே
உந்தன் ஆவியால் நிரப்பனுமே
கொடுங்காற்றாய் வீசனுமே
பெருமழையாய் பொழியனுமே


3. சீனாய் என்னும் மலையில்
ஒரு தீ ஜூவாலை நான் பார்க்கிறேன்
இஸ்ரவேலின் தெய்வமே
அந்த தீ என்மேல் இறங்கனுமே - (2)


தீ போல இறங்கனுமே
உந்தன் ஆவியால் நிரப்பனுமே
கொடுங்காற்றாய் வீசனுமே
பெருமழையாய் பொழியனுமே


அக்கினியில் அபிஷேகம்
சகல ஜனத்தின் மேலும்
அறுவடை காலமல்லோ
உம் ஆவியால் நிரப்பனுமே - (2)

akkiniyin abishegam sagala janathin melum song lyrics - English


akkiniyin abishegam
sagala janathin melum
aruvadai kaalamallo
um aaviyaal nirappanumea - (2)

thee pola iranganumeaa
undhan aaviyal nirappanumea
kodungatraai veasanumea
perumalaiyai poliyanumea

1. ularndha erumbugalil
oru senaiyai naan parkiren
adhigaram thara vendumea
um aaviyil uraithiduven - (2)

thee pola iranganumeaa
undhan aaviyal nirappanumea
kodungatraai veasanumea
perumalaiyai poliyanumea

2. kaarmel enum jeba malaiyil
oru kaimegam naan paarkiren
aghaabum payandha pola
oru peru mali poliyanumea - (2)

thee pola iranganumeaa
undhan aaviyal nirappanumea
kodungatraai veasanumea
perumalaiyai poliyanumea

3. seenaai enum maliyil
oru thee juvalai naan parkiren
ishravelin dheivamea
andha thee en meal iranganumea - (2)

thee pola iranganumeaa
undhan aaviyal nirappanumea
kodungatraai veasanumea
perumalaiyai poliyanumea

akkiniyin abishegam
sagala janathin melum
aruvadai kaalamallo
um aaviyaal nirappanumea - (2)

Post a Comment

0 Comments

Close Menu