orunaalum ummodu pesamal irunthal - ஒரு நாளும் உன்னோடு பேசாமல் இருந்தால் song lyrics

Orunaalum ummodu pesamal irunthal Tamil

ஒரு நாளும் உம்மோடு பேசாமல் இருந்தால்
என் ஜீவன் படுமே ஒரு பாடு - (2)

இனம்புரியாத இன்பமே நீர்தான் 
அழியாத அன்பு நீர்தானே தேவா - (2)

இயேசுவே இயேசுவே 
இயேசுவே நீரே என் தேவன் - (2)

உன்னோடு இருந்தால் வருஷங்கள் எல்லாம் 
நிமிஷங்கள் ஆகும் என் இயேசுவே - (2)

உம்மை விட்டு பிரியும் நாள் ஏதும் இருந்தால்
என் உயிர் பிரியும் அந்நாளின் முன்னே - (2)

இயேசுவே இயேசுவே 
இயேசுவே நீரே என் தேவன்- (2)

உம்மையே ஒருநாள் நேரிலே காண்பேன் 
அந்நாளுக்காக ஏங்குகிறேன் - (2)

மார்போடு சாய்ந்து முத்தங்கள் கொடுப்பேன் 
ஆயிரம் ஆசைகள் எனக்குள்ளே உண்டு - (2)

இயேசுவே இயேசுவே 
இயேசுவே நீரே என் தேவன்- (2)

நீரின்றி எனக்கு யாருண்டு இயேசுவே 
உயிராய் நேசிக்க இவ்வுலகில் - (2)

யாரை நான் நேசிப்பேன் உம்மையன்றி தெய்வமே 
உமக்காக தானே உயிர் வாழ்கிறேனே - (2)

இயேசுவே இயேசுவே 
இயேசுவே நீரே என் தேவன்- (2)

Orunaalum ummodu pesamal irunthal song english

Oru nalum ummodu pesamal iruntal
en jeevan padume oru padu - (2)

inampuriyata inpame neerthan
aliyatha anbu neerthane deva - (2)

yesuve yesuve
yesuve neerea en devan - (2)

ummodu iruntal varusangal ellam
nimishangal agum en yeasuve - (2)

umai vittu piriyum nal eathum irunthal
en uyir piriyum annalin munne - (2)

yesuve yesuve
yesuve neerea en devan - (2)

ummaiye oru naal nerilea kaanpen
annalukkaga eangugiren - (2)

marbodu sainthu muthangal koduppen
ayiram asaigal eanakkule undu - (2)

yesuve yesuve
yesuve neerea en devan - (2)

nerindri eanakku yarundu yesuve
uyirai nesikka ivulagil - (2)

yarai nan nesippen umaiyandri deivamea
umakkaga dhanea uyir valgireney - (2)

yesuve yesuve
yesuve neerea en devan - (2)

Post a Comment

0 Comments

Close Menu