என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் - Ennai tharugiren tharugiren um karathil Jesus song lyrics

என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் - Tamil


என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
உம் பாதத்தில் - (2)

உருவாக்குமே என்னை
உருவாக்குமே - (2)

1. குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் - (2)
என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே - (2)

2. உன் சேவைக்காய் எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல் - (2)
உம் சித்தம் செய்திடவே
உம் சத்தம் கேட்டிடவே - (2)

உருவாக்குமே என்னை
உருவாக்குமே - (2)

என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
உம் பாதத்தில் - (2)

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்

3. உனக்காகவே நான் வாழ்கிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல் - (2)
எனக்காக வாழாமல்
உமக்காக வாழ்ந்திட - (2)

உருவாக்குமே என்னை
உருவாக்குமே - (2)

என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
உம் பாதத்தில் - (2)

Ennai tharugiren tharugiren um karathil - English

Ennai tharugiren tharugiren um karathil
Ennai padaikkiren padaikkiren
Um paadhathil - (2)

Uruvaakkumea eannai
uruvaakkumea - (2)

1. kuyavaney um kaiyil kaliman naan
udaithu uruvaakkum - (2)
en sithamalla um siththam naadha
tharugiren um kaiyilea - (2)

2. Un sevaikkaai eannai tharugiren
vanainthidum um sitham pol - (2)
um sitham seithidave
um satham kettidave - (2)

Uruvaakkumea eannai
uruvaakkumea - (2)

Ennai tharugiren tharugiren um karathil
Ennai padaikkiren padaikkiren
Um paadhathil - (2)

kuyavaney um kaiyil kaliman naan
udaithu uruvaakkum

3. Unakkagavea naan vaalgiren
vanaindhidum um sitham pol -(2)
enakkaga vaalamal
umakkaaga vaalndhida - (2)

Uruvaakkumea eannai
uruvaakkumea - (2)

Ennai tharugiren tharugiren um karathil
Ennai padaikkiren padaikkiren
Um paadhathil - (2)

Post a Comment

0 Comments

Close Menu