எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க Endhan Ullam Pudhu Kaviyaale Ponga Jesus Song Lyrics

Endhan Ullam Pudhu Kaviyaale Ponga in Tamil

1. எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்

    அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
    அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
    இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
    கர்த்தரைக் கொண்டாடுவேன்

2. சென்ற காலம் முழுவதும் காத்தாரே – ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா

3. சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா

4. பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா

5. களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட – என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம் – அல்லேலூயா

 

 எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க in English

1. Endhan Ullam Pudhu Kaviyaale Ponga
Yesuvai Paadiduven
Avar Naamam Utrunda Parimala Thailam
Avaraiyae Nesikkiren

    Hallelujah Thuthi Hallelujah– Endhan
    Annalaam Yesuvai Paadiduven
    Iththanai Kirubaigal Niththamum Aruliya
    Karththaraik Kondaaduven

2. Sendra Kaalam Muzhuvadum Kaaththare – Oar
Sedhamum Anugaamal
Sondamaaga Asseer Pozhindenak Kindrum
Suga Belan Aliththarae – Hallelujah

3. Sila Velai Imaippolude Tam Mugaththai
Sirustigar Maraiththare
Kadunkobam Neekki Thirumbavum Enmel
Kirupaiyum Polintaare – Hallelujah

4. Panja Kaalam Perukida Nerndaalum Tham
Thanjame Aanare
Angum Ingum Noigal Paravi Vandaalum
Adaikkalam Azhiththare – Hallelujah

5. Kalippodu Viraindemmai Serththida – En
Karththare Varuvaare
Aavalodu Naamum Vaanaththai Nokki
Anudhinamum Kaaththiruppom – Hallelujah

Post a Comment

0 Comments

Close Menu