நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு Nandriyaal paadiduvom Nallavar yesu Song Lyrics

    நன்றியால் பாடிடுவோம்
    நல்லவர் இயேசு நல்கிய எல்லா
    நன்மைகளை நினைத்தே - ஆஆ

1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய் - ஆஆ    -நன்றி

2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க - ஆஆ    -நன்றி

3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம் - ஆஆ    -நன்றி

4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்ருக்களாயினாரே
சத்தியத்தை சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம் - ஆஆ    -நன்றி

5. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனியோர்க்களிப்பீர் - ஆஆ    -நன்றி

6. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் இராஜனையே - ஆஆ    -நன்றி

 

    Nandriyaal paadiduvom
    Nallavar yesu nalgiya ellaa
    Nanmaigalai ninaithae -Ah ahh

1. Chengadal thanai naduvaai piritha
Engal devanin karamae
Thaangiyathe innaal varaiyum
Dhayavaai maa dhayavaai -Ah ahh    - Nandri

2. Uyirpithae uyarthinaar unnadham varai
Udan sudhandhiraraai irukka
Kirubaiyin magaa dhaanamadhu varung
Kaalangalil vilanga -Ah ahh    - Nandri

3. Jeevanai thiyaagamaai vaitha palar kadum
Sevaiyil marithaar
Serndhu vandhu sevai purindhu
Sorndhidaadhu nirpom -Ah ahh    - Nandri

4. Mithrukkalaana palar nandriyizhandhae
Sathrukkalaayinaarae
Sathiyathai saarndhu dhaeva
Sitham seidhiduvaom -Ah ahh    - Nandri

5. Azhaikkapattorea neer unnadha azhaippinai
Arindhae vandhiduveer
Alavillaa thiru aakkamithanai
Avaniyoorkalippeer -Ah ahh    - Nandri

6. Seeyoanai panindhumea kiristhaesu raajanaai
Seekkiram varuvaar
Sindhai vaippoam sandhikkavae
Seeyoanin raajanaiyae -Ah ahh    - Nandri

Post a Comment

0 Comments

Close Menu