துதிசெய் மனமே நிதம் துதிசெய் Thuthisei manamae nitham thuthisei Song Lyrics

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்திய உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே - துதி
 
2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே - துதி

3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லாரை - துதி

4. தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும்
தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே - துதி

5. சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே - துதி


துதிசெய் மனமே நிதம் துதிசெய் Thuthisei manamae nitham thuthisei Song Lyrics in Tamil

Thuthisei manamae nitham thuthisei
thuthisey immattum nadaththina un thaevanai
intum entum nanti mikuntha manathotae

1. Mun kaalamellaam unnaith tham karaththil aenthi
vaenntiya nanmaikal yaavum ukanthaliththaarae             - Thudhi

2. Eangidum valiyil paadugal pala naernthapothu
aeka paran un kaavalanaayirunthaarae                             - Thudhi

3. sodhanai palamaay maekam pol unnaich soolnthaalum
sethamuraamal muttilum kaakka vallorai                         - Thudhi

4. Thaai Thandhai Thaanum Yegamai Unnai Marandhalum
Thooyarin Kaiyil Un Saayal Ulladhai Ninaithe

5. sandhadham Unnai Nadathidum Sathiya Devan
Sondham Parati Unnudan Irupadhinale                              - Thudhi

Post a Comment

0 Comments

Close Menu