Pirandhar Pirandhar Yesu Paalan Ennai Meetidavea song lyrics in tamil
பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் என்னை மீட்டிடவேபிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பாலன் என்னை இரட்சிக்கவே
ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே
பாவியான என்னை அவர் தேடிவந்தார்
என்னை நீதிக்கு பிழைத்திடவே
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் இயேசு ராஜனே - 2
1. இழந்த யாவையுமே
இரட்டிப்பாய் தந்திடவே
இருளை வெளிச்சமாக்க
இரட்சகர் பிறந்தாரே
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் இயேசு ராஜனே - 2
2.சாத்தானை ஜெயித்திடவே
சாபங்கள் முறித்திடவே
சமாதானம் தரவே
இயேசு பிறந்தாரே
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் இயேசு ராஜனே -2
பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் உன்னை மீட்டிடவே
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பாலன் உன்னைஇரட்சிக்கவே
எல்லோரும் சேர்ந்து அவரை பாடிடுவோம்
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம்
கைகளை தட்டி அவரை போற்றிடுவோம்
துதி மகிமை செலுத்திடுவோம்
கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம்
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம்
சத்தத்தை உயர்த்தி அவரை துதித்திடுவோம்
துதி பலிகளை செலுத்திடுவோம்
கிருபை கிருபை கிருபை கிருபை - ஆமென்
Pirandhar Pirandhar Yesu Paalan Ennai Meetidavea song lyrics in English
Pirandhar Pirandhar Yesu Paalan Ennai MeetidaveaPirandhar Pirandhar Kristhu Paalan Ennai Ratchikavea
Yelaiyana Kolamai vandhar ennai aasirvadhithidavea
paaviyana ennai avar thedi vandhar
ennai neethikku pilaithidavea
pirandhar pirandhar
pirandhar pirandhar yesu raajanea - 2
1. Ilandha yaavaiyumea
iratippai thandhidavea
irulai velichamaakka
iratchagar pirandharea
pirandhar pirandhar
pirandhar pirandhar yesu raajanea - 2
2. Saathanai Jeyithidavea
Saabangal murithidavea
samathanam tharavea
yesu pirandhaarea
pirandhar pirandhar
pirandhar pirandhar yesu raajanea - 2
Pirandhar Pirandhar Yesu Paalan Ennai Meetidavea
Pirandhar Pirandhar Kristhu Paalan Ennai Ratchikavea
yellorum serndhu avarai paadiduvom
avar namathai uyarthiduvom
kaigal thatti avarai potriduvom
thudhi magimai seluthiduvom
kaigalai uyrthi avarai sthotharippom
avar naamathai uyarthiduvom
saththathai uyarthi avarai thudhithiduvom
thudhi paligalai seluthiduvom
kirubai kirubai kirubai kirubai - amen
0 Comments