தினம் தினம் இயேசு நாயகனை
மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன் மகிழ்ந்து பாடுவேன்
ஆனந்தமாக என் நேசர் மார்பில்
அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன் - தினம்
1.கருவில் என்னைத் தெரிந்து கொண்டு
கருத்தாய் அவரை பாட வைத்தார் - ஆனந்தமாக
2.வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்துச் சென்றார் - ஆனந்தமாக
3.மன்னர் இயேசு என்னுள் இருக்க
மனிதன் எனக்கு என்ன செய்வான் - ஆனந்தமாக
4.அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
அல்லேலூயா பாடுகிறேன் - ஆனந்தமாக
thinam thinam Yesu naayakanai
manam manam makilnthu paaduvaen!
aananthamaaka en naesar maarpil
anpodu saaynthu akamakilvaen! – thinam
1. karuvil ennaith therinthu kondu
karuththaay avarai paada vaiththaar – aananthamaaka
2. valaiyai enakkaay saaththaan virikka
valiyai maatti alaiththuch sentar – aananthamaaka
3. mannavan Yesu ennul irukka
manithan enakku enna seyvaan – aananthamaaka
4. allal neekki maarpil annaiththaar
allaelooyaa paadukiraen – aananthamaaka
0 Comments