Karthanai Vaalthugiren kirubai ennidam thanga lyrics in Tamil
கர்த்தனை வாழ்த்துகிறேன் – அவர்
கிருபைகள் என்னிடம் தங்க
நன்மை நிறைந்த ஆண்டிதுவே
நன்றியும் பொங்கப் பாடிடுவேன்
1.சுற்றிலும் ஸ்தோத்திர தொனி கேட்கும்
வெற்றியின் சாட்சி கூறிடுவேன்
இத்தனை ஆண்டுகள்
ஜெயம் அளித்தார் - கர்த்தனை
2.ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம்
ஆண்டவர் அன்பாய் ஈந்திடுவார்
கர்த்தரை நம்பியே திடமனதாய்
கடந்திடுவேன் இவ்வாண்டினையும் - கர்த்தனை
3.யூபிலி ஆண்டு விடுதலையே
இயேசுவின் ஆவி வந்திறங்க
கட்டுகள் யாவும் அகன்றனவே
கலப்பையின் மேல் கை சேவிக்குதே - கர்த்தனை
4.ஓர் புது பாதை தோன்றிடுதே
ஓங்கும் தம் கைகள் தாங்கிடுமே
கர்த்தரிடம் என் உடன்படிக்கை
காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும் - கர்த்தனை
5.சீக்கிரம் இயேசு வந்திடுவார்
சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே
சீரழியும் இந்த மண்ணுலகம்
சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம் - கர்த்தனை
Karthanai Vaalthugiren kirubai ennidam thanga lyrics in English
Karthanai Vaalthugiren - avar
kirubai ennidam thanga
nanmai niraindha aandidhuvea
nandriyum ponga paadiduven
1. sutrilum sthothira thoni ketukum
vetriyin saatchi kooridave
ithanai aandugal
jeyam alithar - karthanai
2. aandugal thorum vaakkuthatham
aandavar anbai eendhiduvaar
kartharai nambi thida manadhai
kadandhiduven ivvaandinaiyum - karthanai
3. ubili aandu viduthalaiye
yesuvin aavi vandhiranga
kattugal yaavum agandranave
kalappaiyin mel kai sevikkuthea -karthanai
4.oor pudhu paadhai thondriduthea
oongum tham kaigal thaangidumea
kartharidam en udanpadikkai
kaathukolven annaal varaiyum - karthanai
5. seekiram yesu vandhiduvaar
serndhiduven naan seeyonile
seeraliyum indha mannulagam
seer pugal oongum vinnulagam - karthanai
0 Comments