என் நெஞ்சில் நிறைந்தவரே En Nenjil Niraindhavare Christian Song Lyrics in Tamil

En Nenjil Niraindhavare Song Lyrics in Tamil

என் நெஞ்சில் நிறைந்தவரே
நேசரே இயேசு ராஜா
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்
அப்பா உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

1.உலகக் கவலைகள் மறக்கின்றேன்
உயிரே உம் பிரசன்னம் வருகின்றேன்
இணைந்து இசைந்திருப்போம்
என்றும் மகிழ்ந்திருப்போம் என் இயேசய்யா - (2) நெஞ்சில்

2.ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
அப்பனே இன்று அர்ப்பணித்தேன் - உம்
விருப்பம் நிறைவேறட்டும் - என்
விருப்பம் மறைந்திடட்டும், என் இயேசைய்யா - (2) நெஞ்சில்

3.சிலுவையில் சிந்தின திரு இரத்தம்
எனக்கு தருதே முழுச் சுத்தம்
ஆண்டு நடத்திடுமே
அரணாய் மாறிடுமே, என் இயேசைய்யா - (2) நெஞ்சில்

En Nenjil Niraindhavare Song Lyrics in English

En Nenjil Niraindhavarea
Nesarea Yesu Raja
Umakkea Aradhanai Uyirulla Nalellam
Appa Umakkea aarathanai uyirulla nalellam

1. ulaga kavalaigal marakkindren
uyirea um prasannam varugindren
inaindhu isaindhiruppom
endrum magilndhiruppom en yessaiya - 2 - Nenjil

2. Aavi aathma sariramellam
appanea indru arpanithean - um
viruppam niraiverattum - en
viruppam maraindhidattum, en yessaiyya - 2 -nenjil

3. siluvaiyil sindhina thiru ratham
enakku tharuthea mulu sutham
aandu nadandhidumea
aranai maaridumea, en yessaiyya - 2 -nenjil

Post a Comment

0 Comments

Close Menu