பாரீர் அருணோதயம் போல் Pareer Arunodhayam pol Christian Song Lyrics

Pareer Arunodhayam pol Lyrics in Tamil

1. பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய்
பதினாயிரங்களில் சிறந்தோர்

2. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே

3. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே

4. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே

5. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே

6. நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்
ஆட்டுக்குட்டியின் மணநாளிலே
சுத்த பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்திலே - இயேசுவே

Pareer Arunodhayam pol Lyrics in English

1. Pareer Arunodhayam pol
Udhithu Varum Ivar Yaaro
Mugam Sooriyan Pol Pragasam
Saththam Peruvella Irachal pola

Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor

2. Kaattu Marangalil Kichilipol
Endhan Nesar Adho Nirkiraar
Naamam Ootrunda Parimalamae
Inbam Rasathilum Adimaduram – Yesuvae

3. Avar Idadhu Kai En Thalikeel
Valakarathalae Thetrugiraar
Avar Nesathal Sogamaanen
En Mel Parandha Kodi Nesame – Yesuvae

4. En piriyame rubavathi
Yena allaithidum inbasattham
Ketru aavar pinne odiduven
Aavar samugathil magildhiduven – Yesuvae

5. En nesar ennudayavare
Aavar marbinil sainthidave
Manavatiye vaa enbare
Naanum selven aanerame – Yesuvae

6. Naam Magilndhu Thudhithiduvom
Aatukuttyin Mana Naalilea
Sutha Pragasa Aadaiyode
Parandhiduvom Naam Megathil - Yesuvae

Post a Comment

0 Comments

Close Menu