ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே Oru Naalum Ennai Maravaa Daivam Neera Jesus Song Lyrics

Oru Naalum Enai Maravaa Deivam Neerea Lyrics in Tamil

ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)

1.வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா (2)
உம் வல்லக்கரத்தால் நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2) - நன்றி

2. வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2)
யார் மறந்தாலும் நான் மறவேனே
என்ற வாக்கெனக்கு அளித்தவரே (2) - நன்றி

3.எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே (2)
நீரென் பக்கத்தில் நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே (2) - நன்றி


Oru Naalum Enai Maravaa Deivam Neerea Lyrics in English

oru naalum enai maravaa deivam neerea
nandriyodu ummai thuthikiren (2)
nandri yesuvea ennalum yesuvea (2)

1. varudangal kaalangalaay
eannai valuvaamal kaatheraiya (2)
um valakarathal neer eannai thangineer
un siragalea moodi kathitter (2) - nandri

2. vaakuthatham thandhavarea
undhan vaakil unmai ullavarea (2)
yaar marandhalum naan maravean
endra vaakenakku alithavarea(2) - nandri

3. edhirkaalam un kaiyilea
endhan bhayam yaavum nengiyathea (2)
neeren pakkathil naan bhayapadenea
en thunaiyaaga irukkindrearea (2) - nandri

Post a Comment

0 Comments

Close Menu