இயேசுவின் குடும்பம் ஒன்று Christian Song Lyrics

Yesuvin Kudumbam Ondru Undu Lyrics in Tamil

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழை இல்லை பணக்காரன் இல்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார் - இயேசுவின்

2. பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார் - இயேசுவின்

3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதி பாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார் - இயேசுவின்

Yesuvin Kudumbam Ondru Undu Lyrics in English

Yesuvin kudumpam ontu unndu
anpu nirainthidum idam unndu

1. uyarvumillai angu thaalvumillai
aelai illai panakkaaran illai
iraajaathi iraajaa Yesu
ententum aanndiduvaar - Yesuvin

2. paavam illai angu saapamillai
viyaathiyillai kadum pasiyum illai
raajaathi iraajaa Yesu
entrentrum kaaththiduvaar - Yesuvin

3. inpam unndu samaathaanam unndu
vetri unndu thuthi paadal unndu
iraajaathi raajaa Yesu
entrentrum eenthiduvaar - Yesuvin

Post a Comment

0 Comments

Close Menu