நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே Namaskaaram devane namaskaramea Lyrics

Namaskaram Devane Namaskarame Christian Song Lyrics in Tamil

நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

1. மலர்களை படைத்தவரே நமஸ்காரமே
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே – நமஸ்காரம்

2. புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே
போர்படை அமைத்தவரே நமஸ்காரமே – நமஸ்காரம்

3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே – நமஸ்காரம்

4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே
பற்றியே எரிபவரே நமஸ்காரமே – நமஸ்காரம்

5. எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே
யெகோவா தெய்வமே நமஸ்காரமே – நமஸ்காரம்

6. எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே – நமஸ்காரம்

7. குருடரை தொட்டவரே நமஸ்காரமே
வியாதியை நீக்கினீர் நமஸ்காரமே – நமஸ்காரம்

Namaskaram Devane Namaskarame Christian Song Lyrics in English

Namaskaaram devane namaskaramea
Namaskaaram devane namaskaramea

1. malarkalai padaiththavarea namaskaramea
malakalai udaiththavarea namaskaramea - Namaskaaram

2. puyal katrai thaduththavarea namaskaramea
porpadai amaiththavarea namaskaramea - Namaskaaram

3. erikovai idithavarea namaskaramea
egypthai vendravarea namaskaramea - Namaskaaram

4. vetriyai tharupavarea namaskaramea
patrea eripavarea namaskaramea - Namaskaaram

5. enakkullea iruppavarea namaskaramea
yehova deivamea namaskaramea - Namaskaaram

6. eliyavai eduththavarea namaskaramea
elisavai koduththavarea namaskaramea - Namaskaaram

7. kurudarai thottavarea namaskaramea
viyathiyai neekineer namaskaramea - Namaskaaram

Post a Comment

0 Comments

Close Menu