நீங்க தான் இயேசப்பா Neengathan Yesappa Neengathan Lyrics

Thaayum Thagappanum Neenga Thaan Lyrics in Tamil

தாயும் தகப்பனும் நீங்க தான்
என்ன தாங்கி சுமப்பதும் நீங்க தான்

நீங்க தான் இயேசப்பா நீங்க தான்
நீங்க தான் எல்லாமே நீங்க தான்

1. அனாதையாய் நான் அலைந்தேன்
என்னை ஆற்ற யாருமில்லை
இயேசு தேடி வந்தார்
மார்போடு அணைத்துக் கொண்டார் - நீங்க

2. உற்றார் உன்னை கைவிட்டாலும்
இயேசு உன்னை கரம் பிடிப்பார்
கலங்காதே என்று சொல்லி
கண்ணீரை துடைத்திடுவர் - நீங்க

Thaayum Thagappanum Neenga Thaan Lyrics in Tamil

Thaayum Thagappanum Neenga Thaan
ennai thaangi sumathum neengathaan

neenga thaan yesappa neenga thaan
neenga thaan ellamea neenga thaan

1. anaathaiyaay naan alainthean
ennai aatra yaarumillai
yesu theadi vanthaar
maarpodu anaiththu kondaar - neenga

2. utraar unnai kaivittalum
yesu unnai karam pidippar
kalangathea endru solli
kannir thudaithiduvaar - neenga

Post a Comment

0 Comments

Close Menu