சேனைகளின் கர்த்தர் நல்லவரே Senaigalin karthar Nallavarea Christian Song Lyrics in Tamil

Senaikalin Karthar Nallavarea Christian Song Lyrics in Tamil

சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிடத் தந்தருள்வார்

எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும்
இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்

1. வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்
ஏசு நம்மோடங்கு நடக்கின்றார் - எக்காலத்தும்

2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன் - எக்காலத்தும்

3. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின்
அன்பில் நிலைத்திருப்போம் - எக்காலத்தும்

4. ஏசு நம் யுத்தங்கள் நடத்துவார்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து
ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம் - எக்காலத்தும்

Senaikalin Karthar Nallavarea Christian Song Lyrics in English

senaikalin karthar nallavarea
sethamindri nammai kaapavarea
sornthidum nerangal thetridum vaakkukal
sothanai vendrida thandharulvaar

ekkaalathum nambiduvom
thikkatra makkalin maraivitam
pakkapalam paathukaapum
ikkatil yesuvea ataikalam

1. vellangal purantu mothinalum
ullathil uruthi asaiyathea
ealu madangu neruppu naduvilum
yesu nammodangu nirkirar - ekkalathum

2. aalathinindrum naam koopiduvom
aathiramaay vanthi thappuvippar
kappalin pinnani nithirai seithidum
karthar nammodundu kavalai yean - ekkalathum

3. kaathirunthu pelan petriduvom
kartharin arputham kandiduvom
jeevanaanaalum maranamaanaalum nam devanin
anbil nilaithiruppom - ekkalathum

4. yesu nam yuthangal nadathuvaar
eatriduvom endrum jeyakkodi
yaavaiyum jeeyithu vaanathil paranthu
yesuvai santhiththu aanathippom - ekkalathum

Post a Comment

0 Comments

Close Menu