Makimaiyaai Vetri Sirantha Kartharai Lyrics in Tamil
மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரைமகிழ்ந்து பாடிடுவேன் (2)
1. கர்த்தர் என்பது அவர் நாமம்
யுத்தத்தில் வல்லவர் அவரே
கர்த்தர் என் பெலன் என் கீதமுமானார்
கரம்பிடித்து என் இரட்சிப்புமானார் - மகிமையாய்
2. அமிழ்ந்தது பார்வோனின் சேனை
ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே - மகிமையாய்
3. பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில் - மகிமையாய்
4. கிருபையால் அழைத்த தேவனை
கரம் குவித்து நான் பாடுவேன்
துதிகளில் பயப்படத் தக்கவரை
துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன் - மகிமையாய்
5. தம்புரு நடனத்தோடே பாடுவேன்
தீர்க்கதரிசி மீரியாம் போல
பெலத்தினால் வழி நடத்தினவரை
பரிகாரி என்று நான் பாடுவேன் - மகிமையாய்
Makimaiyaai Vetri Sirantha Kartharai Lyrics in Tamil
makimaiyaai vetri sirantha kartharaimagilnthu paadituven
1. karthar enpathu avar naamam
yuthathil vallavar avarea
karthar en bhelan en keethamumaanaar
karampidiththu en iratchippum aanaar - magimaiyaay
2. amilnthathu paarvonin seanai
aali avarkalai moodi kollavea
aalangalil amilnthu pokavea
atcharyamea avar seyalea - magimaiyaay
3. pelaththinaal sirantha valakaramea
pakainjanai norukki alithathuvea
neetineer makaththuva valakkaraththai
naatineer parisuththa parvaththathil - magimaiyaay
4. kirubaiyaal alaiththa devanai
karam kuviththu naan paaduven
thuthikalil payapada thakkavarai
thuthi seluththi naan kembirippen - magimaiyaay
5. thmburu nadanathoodu paaduven
theerkkatharisi meeriyaam pola
pelaththinaal vali nadathinavarai
parikaari entru naan paaduven - magimaiyaay
0 Comments