அதிசயங்கள் செய்கிறவர் Adhisayangal Seigiravar Chriestian Song Lyrics

Adhisayangal Seigiravar Chriestian Song Lyrics in Tamil

அதிசயங்கள் செய்கிறவர்
நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர்
என்றும் நமக்குள் வசிக்கிறார்(2)

1.தண்ணீரை இரத்தமாய்
மாற்றினார் அதிசயம் – எகிப்தின்
வெறும் தண்ணீரைத்
திராட்ச ரசமாய் மாற்றினார் அதிசயம் (2)

2.செங்கடலை இரண்டாகப்
பிரித்திட்டார் அதிசயம் (2)
புயல்காற்றைத் தம்
ஆணையாலே அடக்கினார் அதிசயம்(2)

3.குருடருக்கும் செவிடருக்கும்
சுகம் தந்தார் அதிசயம்(2)
ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம் (2)

4.பாவியான என்னையும்
உயர்த்தினார் அதிசயம் (2)
ஏழை என்மீதும்
நேசக்கரம் நீட்டினார் அதிசயம் (2)

Adhisayangal Seigiravar Chriestian Song Lyrics in Tamil

Adhisayangal seigiravar
Nam arugil irukiraar
Arputhangal seigiravar
Endrum namakkul vasikkiraar (2)

Thanneerai raththamaai
Maatrinaar adhisayam – Egiptin
Verum thanneeraithe
Thiratcha rasamaai maatrinaar adhisayam (2)

Sengadalai irandaagap
Pirithittaar adhisayam (2)
Puyal kaatraith tham
Aanaialaale adakkinaar adhisayam (2)

Kurudarukkum sevidarukkum
Sukam thanthaar adhisayam (2)
Oru sollaale mariththorai
Ezhuppinaar adhisayam (2)

Paaviyana ennaiyum
Uyarththinaar adhisayam (2)
Ezhaien meedhum
Nesakkaram neettinaar adhisayam (2)

Post a Comment

0 Comments

Close Menu