Yesu Maanidanaay Pirandhaar Jesus Song Lyrics in Tamil
இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
1. மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்
மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே – இயேசு
2. ஆலொசனைக் கர்த்தரே இவர்
அற்புத மானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே – இயேசு
3. மாட்டுத்தொழுவத்திலே பரன்
முன்னிலையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம் அவர்
ஏழையின் பாதையிலே – இயேசு
4. பொன் பொருள் தூபவர்க்கம் வெள்ளை
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே வான
சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு
5. அன்னாளும் ஆலயத்தில் அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே கூறி
தூயனை புகழ்ந்தனளே – இயேசு
6. யாக்கோபிள் ஓர் நட்சத்திரம் இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு
Yesu Maanidanaay Pirandhaar Jesus Song Lyrics in Tamil
yesu maanidanaay pirandhaar
Indha logaththai meettidave
Iraivan oliyaay irulil udiththaar
Indha narseidhi saatriduvoam
1. Meyppargal iraavinile thangal
Mandaiyaay kaaththirukka
Thoodhargal vaanaththile thondri
Devanai thudiththanare – yessu
2. Aalosanaik karththare ivar
Arpudha maanavarai
Vin samaadhaan pirabu sarva
Vallavar pirandthanare – yesu
3. Maattuthozhuvaththile paran
Munnilayil pirandthaar
Thaalmaiyai pin pattruvoam avar
Ezaiyin paathaiyile – yessu
4. Pon porul thoobavarkkam vellai
Polamum kaanikkaiye
Saatchiyaay kondu sendre – vaana
Saasthirigal paninththanare – Iyessu
5. Annaalum aalayaththil andru
Aandavarai arindhe
Theerkatharisanaime koori
Thooyanai pugazhndhanale – Iyessu
6. Yaakkobil or natchaththiram ivar
Vaakku maaradhavarai
Kannimai neraththile nammai
Vinnaththil serththiduvaare – Iyessu
0 Comments