ஆவி அனலுள்ளதாய் பாடல் வரிகள் | Aavi Analullathaai Lyrics

ஆவி அனலுள்ளதாய் என்பது பரிசுத்த ஆவியில் அனலுடன் வாழ்ந்து, கர்த்தருடைய நாளை எதிர்பார்த்து ஜெபத்திலும் ஜெய ஊழியத்திலும் நிலைத்திருக்க வேண்டும் என்ற செய்தியை எடுத்துரைக்கும் அருமையான தமிழ் கிறிஸ்தவ பாடல்.

ஆவி அனலுள்ளதாய் – தமிழ் பாடல் வரிகள்

ஆவி அனலுள்ளதாய்
அவியாமல் பாதுகாப்போம்
அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
ஜீவிப்பது பரிதாபம்

1. கர்த்தரின் நாள் சமீபம்
மிகக் கருத்துடன் ஜீவிப்போமே
நிர்ப்பந்த நாட்கள் வரும்
நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே – ஆவி

2. வருகையின் அடையாளங்கள்
வெகு விரைவாக நிறைவேறுதே
வானத்தில் அதிசயங்கள்
காலம் கூறுதே கண்டிடுவாய் – ஆவி

3. அசதியாய் இருந்திடாமல்
பின்னும் அதிசயங்கள் செய்வோமே
ஜெபத்திலே தரித்திருப்போம்
ஜெய ஊழியம் செய்திடுவோம் – ஆவி

Aavi Analullathaai – Thanglish Lyrics

Aavi Analullathaai
Aviyamaal Paadhugaappom
Analumillaamal Kulirumillaamal
Jeevippadhu Paridhaabam

1. Kartharin Naal Sameebam
Miga Karuththudan Jeevippome
Nirbandha Naatkal Varum
Niyaaya Theerppin Naal Nerungudhe – Aavi

2. Varugaiyin Adaiyaalangal
Veguviraivaaga Niraiverudhe
Vaanaththil Adhisayangal
Kaalam Koorudhe Kandiduvaai – Aavi

3. Asadhiyaai Irundhidaamal
Pinnum Adhisayangal Seivome
Jebaththile Thariththiruppom
Jeya Oozhiyam Seidhiduvom – Aavi

ஆவி அனலுள்ளதாய் – பாடல் குறிப்பு

இந்த பாடல் விசுவாசிகள் ஆவிக்குரிய அனலுடன் வாழ வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது. அனலுமில்லாமல் குளிருமில்லாமல் ஆவிக்குரிய வாழ்க்கையில் சோர்வாக இருப்பது பரிதாபமான நிலை என்பதை பாடல் எடுத்துரைக்கிறது.

கர்த்தருடைய நாள் நெருங்கி வருவதால் கருத்துடன் வாழவும், வருகையின் அடையாளங்களை உணர்ந்து விழிப்புடன் இருக்கவும், ஜெபத்தில் நிலைத்திருந்து ஜெய ஊழியம் செய்யவும் இந்த பாடல் ஊக்கப்படுத்துகிறது.

Keywords

Aavi Analullathaai Lyrics, Aavi Analullathaai Song, Aavi Analullathaai Tamil Lyrics, Aavi Analullathaai Christian Song, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Tamil Gospel Songs, Tamil Worship Songs, Christian Songs Tamil, Jesus Songs Tamil, Tamil Pentecostal Songs, Tamil Worship Lyrics, ஆவி அனலுள்ளதாய் பாடல் வரிகள், ஆவி அனலுள்ளதாய் கிறிஸ்தவ பாடல், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் ஆராதனை பாடல்கள்

Meta Description

ஆவி அனலுள்ளதாய் தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், Thanglish lyrics, பாடல் வீடியோ மற்றும் கர்த்தருடைய நாளுக்காக விழிப்புடன் வாழ அழைக்கும் அருமையான பாடல் வரிகளை இங்கே படிக்கலாம்.

Post a Comment

0 Comments

Close Menu