இரண்டாம் வருகையிலே கிறிஸ்தேசுவை சந்திப்பாயா | Irandam Varugaiyile Song Lyrics

இரண்டாம் வருகையிலே
கிறிஸ்தேசுவை சந்திப்பாயா

1. இதோ நான் வருகிறேன்
சீக்கிரமாய் வருகிறேன்
அதோ இயேசு மேகங்களில்
வரும் வேளையும் நெருங்கிற்றே – இரண்டாம்

2. இரட்சிப்பை பெற்றாயா?
மூழ்கி ஸ்தானம் எடுத்தாயா?
ஆவியின் அச்சாரத்தை
அடையாளமாய் பெற்றாயா? – இரண்டாம்

3. கறைதிரை அற்றவராய்
குறை எதுமில்லாதவராய்
பூரணம் அடைந்தவராய்
பரன் இயேசுபோல் மாறுவாயா? – இரண்டாம்

அல்லேலூயா மாரநாதா – 2
மாரநாதா அல்லேலூயா
அல்லேலூயா மாரநாதா – 2

Irandam Varugaiyile Kiristheesuvai Sandhippaayaa Song Lyrics in Thanglish

Irandam Varugaiyile
Kiristhesuvai Sandhippaayaa

1. Idho Naan Varugiren
Seekkiramaai Varugiren
Adho Yesu Megangalil
Varum Velaiyum Nerungittre – Irandam

2. Iratchippai Petraayaa?
Moozhgi Sthaanam Eduthaayaa?
Aaviyin Achaarathai
Adaiyaalamaai Petraayaa? – Irandam

3. Karaithirai Attravaraai
Kurai Edhumillaadhavaraai
Pooranam Adaindhavaraai
Paran Yesupol Maaruvaayaa? – Irandam

Hallelujah Maranatha – 2
Maranatha Hallelujah
Hallelujah Maranatha – 2

Post a Comment

0 Comments

Close Menu