Nandriyinaalea nam ullamea Lyrics in Tamil
1. நன்றியினாலே நம் உள்ளமே
நிறைந்தே பாடிடுவோம்
எண்ணிலடங்கா நன்மைகட்காய்
நாதனைப் போற்றிடுவோம்
அல்லேலூயா கீதம் பாடிடுவோம்
தற்பரன் இயேசுவையே
ஆர்ப்பரித்தே நாம் மகிழ்வோம்
அற்புத தேவனையே
2. கடந்தான நாட்களிலே
கருத்தாய் காத்தனரே
காப்போர் உன்னை கண்மணிபோல்
என்றதாம் வாக்குரைத்தே – அல்லேலூயா
3. மாராவைப் போன்ற கசந்ததாம்
கோரங்களில் நடுவே
தேனிலும் இனிய வாக்குகளால்
தேற்றினார் நம் தேவனே – அல்லேலூயா
4. சோர்ந்திடும் நேரம் தாங்கிடும் உம்
வல்லமையின் கரமே
செட்டைகளின் நிழல்களிலே
மறந்தே நாம் ஜீவிப்போம் – அல்லேலூயா
5. யோர்தானைப் போன்ற துன்பங்களை
தாங்கினோம் உம் பெலத்தால்
நமக்கெதிராய் ஓராயுதம்
என்றென்றும் வாய்த்திடாதே – அல்லேலூயா
6. காடான பாதை நாம் செல்கையில்
கலங்கரை விளக்காய்
இம்மானுவேல் நம்மோடிருந்த
என்றென்றும் காத்திடுவார் – அல்லேலூயா
Nandriyinaale nam ullamea Lyrics in English
1. Nandriyinaale nam ullame
Nirainthe paadiduvom
Ennilladangaa nanmaikatkaai
Naathanai potriduvom
Hallelujah geetham paadiduvom
Tharparan Yesuvaiye
Aarpariththe naam magizhvom
Arputha Devanaiye
2. Kadandhaana naatkalile
Karuththaai kaaththanare
Kaappor unnai kanmanipol
Endrathaam vaakkuraitthe – Hallelujah
3. Maaraavaip pondra kasandhaam
Korangalil naduve
Thenilum iniya vaakkugalaal
Thetrinaar nam Devane – Hallelujah
4. Sornthidum neram thaangidum um
Vallamaiyin karame
Settaigalin nizhalgalile
Maranthe naam jeevippom – Hallelujah
5. Yordhaanai pondra thunbangalai
Thaanginom um belaththaal
Namakkethiraai oraayudham
Endrendrum vaaiththidaadhe – Hallelujah
6. Kaadaana paathai naam selgaiyil
Kalangarai vilakkaai
Immaanuvel nammodirundha
Endrendrum kaaththiduvaar – Hallelujah
0 Comments