Siluvai meedhe thongiya Yesu Lyrics in Tamil
1. சிலுவை மீதே தொங்கிய இயேசுஎன்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை
நெருக்கி ஏவிடுதே
சுகந்த வாசனை பலியாய் தம்மை
உவந்து ஜீவன் தந்தார்
என்னில் அன்பு கூர்ந்ததாலே
என்னை அவருக்கே அர்பணித்தேன்
2. கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
பிரிக்க யாரால் கூடும்
உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன்
3. எம்மில் அன்பு கூர்ந்ததாலே
தம்மை தியாகம் செய்தார்
அவருடன் நான் அறையுண்டேனே
அவரே என்னில் ஜீவிக்கின்றார்
4. அறிவுக்கேற்றார் நேசர் அன்பில்
அகலம் ஆழம் உண்டோ
பகையாய் நின்ற பாவம் தகர்த்தார்
சபையில் மகிமை செழித்திடுவோம்
5. முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
அடிமை வாழ்வடைய
அவரின் வருகை நாளில் நானும்
அவரைப் போல மாறிடுவேன்
Siluvai meedhe thongiya Yesu Lyrics in English
1. Siluvai meedhe thongiya YesuEnnil anbu koorndhaar
Nesarin anbu endhan ullathai
Nerukki aevidudhe
Sugandha vaasanai baliyaai thammai
Uvandhu jeevan thandhaar
Ennil anbu koorndadhaale
Ennai avarukke arpanithen
2. Kiristhu Yesu anbilirundhu
Pirikka yaaraal koodum
Uyarvo thaazhvo thunbam pasiyo
Mutrum jeyam naan petriduven
3. Emmil anbu koorndadhaale
Thammai thiyaagam seidhaar
Avarudan naan araiyundene
Avarae ennil jeevikkindraar
4. Arivukketraar Nesar anbil
Agalam aazham undo
Pagaiyaai nindra paavam thagarthaar
Sabaiyil magimai sezhithiduvom
5. Mudivu varaiyum anbu koorndhaar
Adimai vaazhvadaiya
Avarin varugai naalil naanum
Avaraip pola maariduven
0 Comments