வானமும் பூமியும் மாறிடினும் Vaanamum Boomiyum Maaridinum Lyrics

Vaanamum Boomiyum Maaridinum Lyrics in Tamil

1. வானமும் பூமியும் மாறிடினும்
வாக்குமாறாத நல் தேவனவர்
காத்திடுவார் தம் கிருபையீந்தென்றும்
கர்த்தனேசு உந்தன் மீட்பராமே

கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதே
கன்மலை கிறிஸ்துவின் ஊற்றதுவே
பாவங்கள் நீக்க சாபங்கள் போக்க
தாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே

2. கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்
காயங்கள் கண்டிட வந்திடாயோ
ரோகங்கள் மாற்றிடும் ஔஷதமே
தாயினும் மேலவர் தயையதே — கல்வாரி

3. கிருபையின் காலம் முடித்திடுமுன்
நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
பூரணனாய் உன்னை மாற்றிடவே
புதுமையாம் ஜீவனால் நிறைத்திடுவார்

4. கிறிஸ்துவின் மரணசாயலிலே
இணைந்திட இன்றே வந்திடுவாய்
நித்திய அபிஷேகமும் தந்து
நீதியின் பாதை நடத்திடுவார்

5. வருகையின் நாள் நெருங்கிடுத
ே வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார்

Vaanamum Boomiyum Maaridinum Lyrics in English

1. Vaanamum Boomiyum Maaridinum
Vaakkumaaraatha nall Dhevanavar
Kaathiduvaar Tham kirupaiyeenthendrum
Karthanaesu Unthan Meetparaamae

Kalvaari Raththam Paaynthiduthae
Kanmalai Kiristhuvin Oottradhuvae
Paavangal Neekka Saabangal Pokka
Thaagangal Theerthida Azhaikindrarae

2. Kalvaari Malaimael Thongukindrar
Kaayangal Kanndida Vanthidaayo
Rogangal Maatridum Oushathamae
Thaayinum Maelavar Thayaiyathae

3. Kirubaiyin Kaalam Mudinthidumun
Norungunnda Manathaay Vanthiduvaai
Poorananaai Unnai Maatridavae
Puthumaiyaam Jeevanaal Niraithiduvaar

4. Kiristhuvin Maranasaayalilae
Innainthida Inte Vanthiduvaay
Niththiya Apishaekamum Thanthu
Neethiyin Paathai Nadaththiduvaar

5. Varukaiyin Naal Nerungiduthae
Vaanjaiyudan Inte Vanthidaayo
Vaanavarin Paatham Thaalnthiduvaay
Paarangal Yaavaiyum Aettiduvaar

Post a Comment

0 Comments

Close Menu