ஸ்தோத்திரம் துதி பாத்திரா - Sthothiram thuthi paathira Christian Song Lyrics


ஸ்தோத்திரம் துதி பாத்திரா - Sthothiram thuthi paathira Lyrics in Tamil

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன் - (2)

காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக - (2)
எடுத்தீர் என்னையும் உமக்காக
கொடுத்தீர் உம்மையும் எனக்காக

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன் - (2)

1. வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலைந்த என்னையும் மீட்டீரே

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

2. நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவி யாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்குந்தன் தயவாலே

3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தானே
எந்நாளும் எங்கள் துணை நீரே

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவே நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணுகாதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன்

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

5. அல்லேலூயா ஸ்தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியாதிருப்பேனோ
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உம்மையே துதித்திடுவேன்

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்



ஸ்தோத்திரம் துதி பாத்திரா - Sthothiram thuthi paathira Lyrics in English

Sthothiram thuthi paathira ummai
Indrum endrum thudhithiduven -(2)

Kaathirey eannai karuthaga
Valuvamal ennai umakkaga -(2)
Eduther ennaiyum umakkaga
Koduther ummaiyum enakkaga 

Sthothiram thuthi paathira ummai
Indrum endrum thudhithiduven -(2)

1. Valla vana ngana vinotha
Thudhiye thudhiye thudhithiduven
Ella kuraiyum therthirey
Thollai yaavum tholaithera
Allal yaavum arutheray
Alaindha ennaiyum meetirey

Sthothiram thuthi paathira ummai
Indrum endrum thudhithiduven

2. Nambinorai kaakum deva
Thudhiye thudhiye thudithiduven
Ambuvi yavaiyum padaithera
Ambara undhan vakalae
Embara ellam endhirea
Nambinorkundhan dayavalea

3. Kannin mani pol kaathirey eammai
Thudhiye thudhiye thudhithiduven
Annale undhan arulale
Adayarai kan partherae
Manna eamakkum neer dhanea
Ennalum engal thunai neera

Sthothiram thuthi paathira ummai
Indrum endrum thudhithiduven

4. Theyon ambugal thakkathe emmai
Thudhiye thudhiye thudhithiduven
Agila sirustigalum thudhikka
Adimai thuthiyathirupeno
Allum pagalum nithiyamai
Anbe ummaiye thuthithiduven

Sthothiram thuthi paathira ummai
Indrum endrum thudhithiduven

Post a Comment

0 Comments

Close Menu