ஸ்தோத்திரம் இயேசு நாதா Sthothiram Yesu Nadha Lyrics in Tamil
1. ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசு நாதா - (2)
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்! - (2)
2. வான துதர் சேனைகள்
மனோகர
கீதங்களால் எப்போதும் - (2)
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு! - (2)
3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி உம்
பிள்ளைகள் எங்களுக்கு - (2)
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்! - (2)
4. நின் உதிரமதினால்
திறந்த நின்
ஜீவப் புது வழியாம் - (2)
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்! - (2)
5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்
கூட உம் நாமத்தினால் - (2)
தந்த நின் கிருபைக்காக
உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே! - (2)
6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில்
யாருண்டு ஜீவநாதா - (2)
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்ற மில்லை பரனே! - (2)
ஸ்தோத்திரம் இயேசு நாதா Sthothiram Yesu Nadha Lyrics in English
1. Sthothiram yesu Natha
Unmakendrum
sthothiram yesu natha - (2)
Sthothiram Seikindrom Ninadiyaar
Thiru namathinantharavil! - (2)
2. Vanathudhar Sennaigal
Manogarae
Geethangalal yepothum - (2)
Ovindri Paadi Thuthika Maaperium
Manavane Ummaku! - (2)
3. Ithanaai Magathuvamulla
Pathavi um
Pillaigal yengaluku - (2)
Yethanai Mathayavu ninkirubai
Yethanai Acharium! - (2)
4. Nin Uthiramathinaal
Thiranthanin
Jeeva puthu Valiyam - (2)
Ninadiyarku Pithavin Sannathai
Seiravumae Santhatham! - (2)
5. Indarai Dhinamathilum
Orumithu
Kuda Um Naamathinaal - (2)
thanthani kirubaikaga
Umakendrum
Sthothiram Sthothirame! - (2)
6. Neerella Engaluku
Parallogill
Yarundu Jeevanatha - (2)
Neraeandri igathil veroru
Thetamillai parane - (2)
0 Comments