நான் பாவிதான் ஆனாலும் lyrics - Naan Paavi dhaan aanalum tamil chiristian song lyrics

Naan Paavi dhaan song lyrics in tamil

நான் பாவிதான்
ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா
இன்று உம் பிள்ளை நான் - 2

1. கல்வாரியின் மலைமீதிலே
உம் பாடுகள் எனக்காகத்தான் - 2
உம் கைகாலிலே காயம் எல்லாம்
நான் செய்த பாவமைய்யா - 2 - நான் பாவிதான்

2. கன்னங்களில் வழிந்தோடிடும்
கண்ணீரும் எனக்காகத்தான் - 2
உம் கைகாலிலே வழிந்தோடிடும்
திரு இரத்தாம் எனக்காகத்தான் - 2 - நான் பாவிதான்

3. மூன்றாணியால் என் பாவங்கள்
சுமந்து தீர்த்தீரைய்யா - 2
மூன்றாம் நாளில் எனக்காகவே
உயிரோடு எழுந்தீரைய்யா - 2 - நான் பாவிதான்

நான் பாவியல்ல
எனக்காக திரு இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா
என்றும் உம் பிள்ளை நான்

Naan Paavi dhaan song lyrics in English

Naan Paavi dhaan
aanalum neer ratham sindhineer
indru um pillai naan yesaiyya
indru um pillai naan - 2

1. kalvariyin malai meedhile
um paadugal enakaga dhaan - 2
um kai kaalile kaayam ellam
naan seitha paavamayyai - 2 - naan paavithaan

2. kannangalil valindhodidum
kanirum enakaga dhaan
um kai kaalile valindhodidum
thiru ratham enakaga thaan - 2. - naan paavi thaan

3. moondraniyal en pavangal
sumandhu therthiraiya - 2
moondram naalil enakagave
uyirodu elundheraiya - 2 - naan paavi dhaan

naan paaviyalla
enakaga thiru ratham sinthineer
indru um pillai naan yesaiya
endrum um pillai naan

Post a Comment

0 Comments

Close Menu