மாலையில் துதிப்போம்
மகிழ்வுடனே மனக்களிப்புடனே
மாண்புகழ் இயேசுவை வானவரோடே
1.காலை மாலை உறங்காரே நம்
காவலனாய் இருப்பாரே
ஆவலுடன் துதி சாற்றிடுவீரே - மாலை
2.கிருபையின் வாக்குத் தந்தாரே - அதை
அருமையாய் நிறைவேற்றினாரே
உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரே - மாலை
3.சோதனை வந்திட்ட நேரம் அவர்
போதனை செய்தார் அந்நேரம்
சாதனையாகவே நிற்க செய்தாரே - மாலை
4. அழைத்த மெய் அழைப்பிலே தானே - நாம்
உழைத்திட பெலன் தந்த தேனே
பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவில் தானே - மாலை
5.வயல் நிலம் ஏராளம் காட்டி - அதில்
அறுவடை தாராளம் ஏற்றி
அரிக்கட்டோடே வர கிருபை தந்தாரே - மாலை
6. ஆணி துளைத்திடத் தானே தன்னை
தியாகமாய் கொடுத்திட்ட தேனே
ஏகமாய் இயேசுவின் நாமத்தைத் தானே - மாலை
7.ஆயிரம் நாவிருந்தாலும் அவர்
அன்பைத் துதிக்கப் போதாது
பதினாயிரம் பேரில் சிறந்தவரை நாம் - மாலை
8.உன்னதருக்கு மகிமை இந்தப்
பூமியிலே சாமாதானம்
மனுஷரில் பிரியம் உண்டாகச் செய்தாரே - மாலை
Maalaiyil Thuthippom Song Lyrics in Tamil
Maalaiyil Thudhippom
Mahilvudane Manakkalippudane
Maanpugal Yesuvai Vanavarode
1. Kaalai Maalai Urangare Nam
Kaavalanaai Iruppare
Aavaludan Thudhi Satriduvirea
2. Kirubaiyin Vaakku Thandhare - Adhai
Arumayai Niraivetrinare
Urimaiyudan Pugal Saatriduvere - Maalai
3. Sodhanai Vandhitta Neram Avar
Podhanai Seithar Anneram
Sadhanaiyagave Nirka Seitharea
4. Alaitha Mei Alaipile Dhane - Naam
Ulaithida Pelan Thandha Dhene
Pilaithida Jeevan Chiristhuvil Dhaane - Maalai
5. Vayal Nilam Yeralam Kaati -Adhil
Aruvadai Thaaralam Yetri
AriKattode Vara Kirubai Thandharea - Maalai
6. Aani Thulaithida Thaane thannai
Thiyagamai Koduthitta Thene
Yegamai Yesuvin Namathai Dhaane - Maalai
7. Aayiram Naavirundhaalum Avar
Anbai Thudhikka Podhadhu
Padhinaayiram Peril Sirandhavarai Naam - Maalai
8. Unnadharukku Magimai Indha
Poomiyile Samathanam
Manusaril Piriyam Undaga Seithare - Maalai
0 Comments