Yesuvin namam inithana Lyrics in Tamil
இயேசுவின் நாமம் இனிதான நமாம்
இணையில்லா நாமம் இன்ப நாமம் - எங்கள்
1. பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் - இயேசுவின்
2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் - இயேசுவின்
3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் - இயேசுவின்
4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நமாம் - இயேசுவின்
5. முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் - இயேசுவின்
6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாப பிசாசை துரத்திடும் நாமம் - இயேசுவின்
இயேசுவின் நாமம் இனிதான நமாம் in English
Yesuvin naamam inidhaana namaam
innaiyillaa naamam inba naamam - Engal
1. paavathai pokkum payamathai neekkum
parama santhosham paktharukkalikkum - Yesuvin
2. parimala thailamaam Yesuvin naamam
paar engum vaasanai veesidum naamam - Yesuvin
3. vaanilum poovilum maelaana naamam
vaanaathi vaanavar Yesuvin naamam - Yesuvin
4. naettum intum entum maaridaa naamam
nampinorai entum kaividaa namaam - Yesuvin
5. mulangaal yaavum mudangidum naamam
moontil ontaka jolippavar naamam - Yesuvin
6. saaththaanin senaiyai jeyiththitta naamam
saapap pisaasai thuraththidum naamam - Yesuvin
0 Comments