இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும் Yesuvin naamam en jeevanai kaakkum Lyrics in Tamil

Yesuvin naamam en jeevanai kaakkum Lyrics in Tamil

இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும்
ஆட்டுக்குட்டி இரத்தம் என் வீட்டின் முத்திரை

1. மறைந்து வரும் கொள்ளை நோய்களுக்கும்
பயப்படேனே நான் பயப்படேனே

2. வியாதி பயம் மரண பயம்
இயேசுவின் நாமத்தில் நீங்கிடட்டும்

3. பொல்லாப்பு எனக்கு நேரிடாது
வாதை என் கூடாரத்தை அணுகிடாது

4. பரலோக சேனையின் காவலுண்டு
சர்வ வல்ல தேவனின் கிருபையுண்டு

5. உயர்த்திடுவோம் இயேசு நாமத்தையே
மறந்திடுவோம் நோயின் பெயர்களையே


இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும் Lyrics in English

Yesuvin naamam en jeevanai kaakkum
aatu kutti raththam en veettin muththirai

1. marainthu varum kollai noikalukkum
bayappadene naan bayappadene

2. Viyaathi bayam marana bayam
iyaesuvin naamaththil vilagidattum

3. pollaappu enakku neridaathu
vaathai en koodaaraththai anukidaathu

4. paraloga senaiyin kaavalundu
sarva valla devanin kirubai undu

5. uyarthiduvom yesuvin naamaththaiye
maranthiduvom noyin peyargalaiye

Post a Comment

0 Comments

Close Menu