கர்த்தரிலும் தம் வல்லமையிலும் Karththarilum Tham Vallamaiyilum Song Lyrics in Tamil
கர்த்தரிலும் தம் வல்லமையிலும்கிருபையாய் யாவரும் பலப்படுவோம்
தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று
திராணியுடன் போர் புரிவோம்
சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம்
சாத்தானின் சேனை முறித்திடுவோம் – அவர்
சத்துவ வல்லமையால்
1. மாமிசம், இரத்தத்துடனுமல்ல
துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்
லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
போராட்டம் நமக்கு உண்டு – சர்வா
2. சத்தியமாம் கச்சையைக் கட்டியே
நீதியின் மார்கவசம் தரித்தே
சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை
நாம் கால்களில் தொடுத்துக் கொள்வோம் – சர்வா
3. பொல்லாங்கன் எய்யும் அம்புகளை
வல்லமையோ டெதிர்க்கும் ஆயுதம்
விசுவாசமென்னும் கேடகம் மேலே
வீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வா
4. இரட்சண்யமாம் தலை சீராவும்
எச்சணமும் அணிந்து கொள்வோம்
தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்
தேவை அதைப் பிடித்துக் கொள்வோம் – சர்வா
5. எந்த சமயத்திலும் சகல
வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்
பரிசுத்தர்கட்காகவே ஆவியினால்
மன உறுதியுடன் ஜெபிப்போம் – சர்வா
கர்த்தரிலும் தம் வல்லமையிலும் Karththarilum Tham Vallamaiyilum Song Lyrics in English
Karththarilum Tham VallamaiyilumKirupaiyaal Anaivarum Palappaduvom
Theengu Naalilae Saaththaanai Ethirththu Nintu
Thiraanniyudan Por Purivom
Sarvaayutha Varkkaththai Eduththukkolvom
Saaththaanin Senaiyai Muriththiduvom – Avar
Saththuva Vallamaiyaal
1. Maamisam Iraththaththudanumalla
Thuraiththanam Athikaaram Anthakaarathin
Lokaathipathiyodum Pollaa Aaviyodum
Poraattam Namakku Unndu - Sarvaayutha
2. Saththiyamaam Kachchayai Kattiyae
Neethiyin Maarkkavasam Thariththae
Samaathaanaththin Suvisesha Paatharatcha
Naam Kaalkalil Thoduththukkolvom - Sarvaayutha
3. Pollaangan Eyyum Ampukalai
Vallamaiyodum Ethirkkum Aayutham
Visuvaasam Ennum Kaedakam Maelae
Veeramudan Pitiththu Nirpom - Sarvaayutha
4. Iratchannyamaam Thalaichcharaavum
Echchanamum Anninthukolvom
Thaeva Vasanamennum Aaviyin Pattayam
Thaevai Athaippitiththukkolvom - Sarvaayutha
5. Enthach Samayaththilum Sakala
Vaennduthalodum Vinnnappaththodum
Parisuththarkatkaaka Aaviyinaal
Manauruthiyudan Jepippom - Sarvaayutha
0 Comments