நீரே வழி நீரே சத்தியம் - Neerea Vali neera sathiyam in tamil
நீரே வழி நீரே சத்தியம்
நீரே ஜீவன் ஏசய்யா
1. உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை
2. நான் நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நீர் ஒருபோதும் கைவிட மாட்டீர்
3. எனக்காகவே ஜீவிக்கின்றீர்
என் உள்ளத்தில் தங்கி நடத்துகின்றீர்
4. எனக்காக சிலுவையிலே மரித்தீர்
எனக்காகவே திரு இரத்தம் சிந்தினீர்
நீரே வழி நீரே சத்தியம் - Neerea Vali neera sathiyam in English
Neerea Vazhli neera sathiyam
neerea jeevan yesaiya
1. Ummalandri eanakku viduthalai illai
ummalandri eanakku nimmathi illai
2. Naan nambum manithar kaividalam
aanal neer orubodhum kaivida maater
3. enakagave jeevikirer
en ullathil thangi nadathuginrir
4. enakkaga siluvayile maritheer
enakagave thiru ratham sindhineer
0 Comments