நானே வழி நானே சத்யம் Naane vali nane sathyam song lyrics in tamil

நானே வழி நானே சத்யம் Naane vali nane sathyam song lyrics in tamil

நானே வழி நானே சத்யம்
நானே ஜீவன் மகனே(ளே) – உனக்கு – 2
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை – 2

ஹல்லேலூயா
ஹாலேலூயா ஆமென் (2)

1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம் – 2
கலங்காதே என் மகனே(ளே)
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் – 2 - நானே வழி

2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன் – 2
என் மகனே(ளே) வருவாயா
இதயத்திலே இடம் தருவாயா – 2 - நானே வழி

3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன் – 2
வருவாயா என் மகனே(ளே)
இதயத்திலே இடம் தருவாயா – 2 - நானே வழி

4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் – 2
கலங்காதே என் மகனே(ளே)
கண்மணி போல உன்னைக் காத்திடுவேன் – 2 - நானே வழி

நீரே வழி நீரே சத்யம்
நீரே ஜீவன் இயேசையா

உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை – 2 - நானே வழி

நான் நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நீர் ஒரு போதும் கைவிட மாட்டீர் – 2 - நானே வழி

எனக்காகவே ஜீவிக்கின்றீர்
என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர் – 2 - நானே வழி

நானே வழி நானே சத்யம் Naane vali nane sathyam song lyrics in English

Naanae vazhi naanae sathyam
Nanea jeevan maganae (lae)- unakku
Ennaalandri unaku vidudhalai illai
Ennaalandri unaku nimmadhi illai

Hallehluya
Hallehluya Amen

1. Naan tharuvaen unakku samaadhaanam
Naan tharuvaen unakku sandhoasham
Kalangaadhae en maganae
Kanmani poala unnai kaathiduvaen

2. Unakkaaga siluvaiyil naan marithaen
Unakkaaga thiru raththam naan sindhinaen
En maganae varuvaayaa
Idhayathil idam tharuvaayaa

3. Unaakaagavae naan jeevikindraen
Un ullathil vaazha thudikiraen
Varuvaaya en maganae
Idhayathil idam tharuvaayaa

4. Nee nambum manidhar kaividalaam
Aanaal naan oru poadhum
Kaivida maattaen
Kalangaadhae en maganae
Kanmani poal unnai kaathiduvae

Post a Comment

0 Comments

Close Menu