paadum paadal Yesuvukkaaga - பாடும் பாடல் இயேசுவுக்காக Song Lyrics in Tamil
பாடும் பாடல் இயேசுவுக்காக
பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே
1. அழகென்றால் அவர் போலே
யார்தான் உண்டு இந்த லோகத்தில்
வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
என் உள்ளம் மகிழ்வாகுதே
2. அன்பினிலே என் நேசர்க்கே
என்றென்றுமே இணையில்லையே
என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார்
என் நேசர் அன்பில் மகிழ்வேன்
3. தெய்வம் என்றால் இயேசுதானே
சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
என் பொன் நெசரின் மார்பில் சாய்தோனாக
நான் பாடுவேன் பாமாலைகள்
பாடும் பாடல் இயேசுவுக்காக - paadum paadal Yesuvukkaaga Song Lyrics in English
paadum paadal Yesuvukkaaka
paaduvaen naan endha naalumae
en raajaa vanna rojaa
pallaththaakkin leeli avarae
1. alakental avar polae
yaarthaan unndu intha lokaththil
vannna maeniyonae ennnnip paatidavae
en ullam makilvaakuthae
2. anpinilae en naesarkkae
ententumae innaiyillaiyae
ennai meettidavae tham jeevan thanthaar
en naesar anpil makilvaen
3. theivam endral Yesuthaanae
saavai ventu uyirththelunthaarae
en pon nesarin maarpil saaythonaaka
naan paaduvaen paamaalaikal
0 Comments