நான் பாடும் கானங்களால்
என் இயேசுவைப் புகழ்வேன்
என் ஜீவிய காலம் வரை
அவர் மாறாத சந்தோஷமே
1. பாவ ரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியாம் என்னை மீட்டெடுத்தீர் - நான்
2. இளமைப் பிராய வீழ்ச்சிகள்
இல்லை யாதொரு பயமுமில்லை
அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார் - நான்
3. நல்ல போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும் - நான்
naan paadum kaanangalaal
en Yesuvaip pukalvaen
enthan jeeviya kaalam varai
avar maaraatha santhoshamae - (2)
1. paava rokangal maattiyae
enthan kannnneeraith thutaippavarae
ulakam veruththennaith thalla
paaviyam ennai meetteduththeer - naan
2. ilamaip piraaya veelchchikal illai
yaathoru payamumillai
avar snaeka theepaththin valiyil
tham karangalaal thaangiduvaar - naan
3. nalla poraattam poraati
enthan ottaththai mutiththiduvaen
vilaiyaeriya thiruvasanam
enthan paathaikkuth theepamaakum - naan
0 Comments