Namakkoru Paalagan Pirandhar Song Lyrics in Tamil
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்நமக்கெனவே கொடுக்கப்பட்டார்
கர்த்ததுவம் அவர் தோள் மேல் இருக்கும்
அதிசயம் ஆனவர் அவரே
ஆலோசனை கர்த்தர் அவரே
இயேசு என்னும் நாமம் உடையவரே - 2
1. ஏதேனிலே உண்டானதோர்
பாவத்தை கரை நீக்க பிறந்தார்
கல்வாரியில் பலியாகவே
காருண்ய தேவன் பிறந்தார் - 2
காருண்ய தேவன் பிறந்தார்
2. சீயோனிலும் யூதாவிலும்
தாலாட்டும் ஒரு பாடல் கேட்கும்
என் இயேசுவின் பெயர் கேட்டதும்
முள் கூட பூவாக பூக்கும் - 2
முள் கூட பூவாக பூக்கும்
Namakkoru Paalagan Pirandhar Song Lyrics in English
Namakkoru Paalagan PirandharNamakkenave kodukkapattar
Karthathuvam Avar Thool Mel Irukkum
Adhisayam Aanavar Avarea
Aalosanai Karthar Avarea
Yesu Eannum Namam Udaiyavarea - 2
1. Eadhanilea Undaanadhoor
Paavathai Karai neeka Pirandhar
Kalvariyil Paliyagavea
Karunya devan pirandhar - 2
Karunya devan pirandhar
2. Seeyonilum Udhavilum
Thaalatum Oru Paadal Ketkum
En Yesuvin Peyar Kettathum
Mul Kooda Poovaga Pookum - 2
Mul Kooda Poovaga Pookum
0 Comments