Vedha Puthagame Christian Song Lyrics in Tamil
வேத புத்தகமே, வேத புத்தகமே (2)
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே (2)
1. பேதைகளின் ஞானமே - பெரிய திரவியமே (2)
பாதைக்கு நல்தீபமே - பாக்யர் விரும்புந்தேனே! (2) - வேத
2. என்னை எனக்குக் காட்டி - என் நிலைமையை மாற்றிப்
பொன்னுலகத்தைக் காட்டிப் - போகும் வழி சொல்வாயே - வேத
3. துன்பகாலம் ஆறுதல் - உன்னால்வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய் - என்றும் நம்பின பேர்க்கே - வேத
4. பன்னிரு மாதங்களும் - பறித்துண்ணலாம் உன்கனி
உன்னைத் தியானிப்பவர் - உயர்கதி சேர்ந்திடுவார் - வேத
Vedha Puthagame Christian Song Lyrics in English
Vedha Puthagame, Vedha Puthagame (2)
Vedha Puthagame, Vilai Petra selvam neeyea (2)
1. Pedhaikku Ganamea - Periya Thiraviyamea (2)
Paadhaikku Naldheepamea - Paakya Virumbundhenea! (2) - Vedha
2. Ennai enakku kaati - en nilamaiyai maatri
ponnulagathai kaati - pogum vali solvayea - vedha
3. Thunbakaalam Aaruthal - Unnal varum nishamea
inbamagunj savendray - endrum nambina perkkea - vedha
4. panniru maadhangalum - parithunnalam un kani
unnai thiyanippavar - uyarkadhi serndhiruvaar - vedha
0 Comments