Thudhigalin paathirarea engal song lyrics in tamil
சூரியனை சந்திரனை படைத்தவரேவெண்மையும் சிவப்புமானவரே
ஜோதிகளின் பிதாவாக இருப்பவரே
உம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதே
மகராசாவே உம்மை போல யாரும் இல்லையே
உம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையே
உம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையே
நாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே
துதிகளின் பாத்திரரே எங்கள்
பரலோக இராஜா நீரே - 2
உம்மையன்றி வேறொருவர் இல்லை
என் உள்ளத்தின் நம்பிக்கையே - 2 - துதிகளின்
1. கூக்குரலை கேட்கும் தெய்வம்
குறைகளை தீர்க்கும் தெய்வம் - 2
படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களை
நடத்தும் எங்களை உந்தன் பாதையிலே - 2 - துதிகளின்
2. மாறாத தேவன் நீரே
மறவாத தேவன் நீரே-2
படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களை
நடத்தும் எங்களை உந்தன் பாதையிலே - 2 - துதிகளின்
சர்வ வல்ல தெய்வம் நீரே
எங்கள் துதிகளின் பாத்திரரே
சர்வ வல்ல தெய்வம் நீரே
எங்கள் பரலோக இராஜா நீரே - 2
எங்கள் துதிகளின் பாத்திரரே
எங்கள் துதிகளின் பாத்திரரே
Thudhigalin paathirarea engal song lyrics in English
Sooriyan Chandhiranai Padaithavareavenmaiyum sigappumaanavarea
jothigalin pidhavaga iruppavarea
ummai kaanumbodhu manasellam niraivaaguthea
magarasavaea ummaipola yarum illaiyea
um naamathirku melaga edhuvum illayea
naanga paada pora paatellam umakkudhaanea
thudhigalin paathirarea engal
paraloga raja neerea - 2
ummaiyandri veroruvar illai
en ullathin nambikkaiye - 2 - thudhigalin
1. Kookuralai Ketkum deivam
kuraigalai theerkum deivam - 2
padaitha deivam neerea nadathum engalai
nadathum engalai undhan paadhaiyile - 2 - thudhigalin
sarva valla deivam neerea
engal thudhigalin paathirarea
sarva valla deivam neerea
engal paraloga raja neerea - 2
engal thudhigalin pathirarea
engal thudhigalin pathirarea
0 Comments