துதிகளின் பாத்திரனே Thudhigalin Paathiranea Christian Song Lyrics in Tamil

Thuthikalin Paathiranea Song Lyrics in Tamil

துதிகளின் பாத்திரனே
துதிதனை ஏந்தி நின்றோம்
தூயாவி அருள் தாருமே
துதிகளின் பாத்திரனே

1. கடந்த எம் நாட்கள் எல்லாம்
கருணையாய் நடத்தினாரே
கருத்துடன் மா தயவை
கனிவுடன் பாடிடுவோம் - துதிகளின்

2. ஆபத்து நாளினிலே
ஏற்ற சகாயர் நீரே
அதிசயம் செய்பவரே
துதிகளை செலுத்துகின்றோம் - துதிகளின்

3. முற்றுமாய் பலியாகவே
அர்பணித்தோம் எம்மையே
ஆளுகை செய்திடுவீர்
ஆசீரை அளித்திடுவீர் - துதிகளின்

4. பாவங்கள் போக்கி அவர்
சாபங்கள் மாற்றினாரே
பரிசுத்த மீட்பதனை
பரமனே அளித்தனரே - துதிகளின்

5. மகிமையின் விண்ணரசர்
மகத்துவ தேவனவர்
மகிமையாம் கனமதனை
மகிழ்வுடன் செலுத்துகின்றோம் - துதிகளின்

Thuthikalin Paathiranea Song Lyrics in English

Thudhigalin Paathiranea
Thudhidhanai Eandhi Nindrom
Thooyaavi Arul Tharumea
Thudhigalin Paathiranea

1. Kadandha Em Naatkal Ellam
Karunaiyaai Nadathineerea
Karuthudan Maa Dhayavea
Kanivudan Paadiduvom - Thudhigalin

2. Aabathu Nalinilea
Eatra Sagayar Neerea
Adhisayam Seibavarea
Thudhigalai Seluthugirom - Thudhigalin

3. Mutrumaai Bhaliyagavaea
Arpanithom Emmaiyea
Alugai Seithiduver
Aaseerai Alithiduveer - Thudhigalin

4. Paavangal Pooki Avar
Sabangal Matrinarea
parisutha meetpadhanai
paramane alithanarea - Thudhigalin

5. Magimaiyin Vinnesar
Magathuva Devanavar
Magimaiyam Ganamadhanai
Mahilvudan Seluthugindrom - Thudhigalin

Post a Comment

0 Comments

Close Menu