Valiyum Neerea Sathiyam neera Lyrics in Tamil
வழியும் நீரே சத்தியம் நீரே
ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து
பாடிப் போற்றுவேன் - 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை இயேசுவே - 2
1. குருடர் கண்களை பார்க்கச் செய்தது நீர்தானையா
செவிடர் செவிகள் கேட்கச் செய்தது நீர்தானையா - ஆராதனை
2. குஷ்டரோகியை சொஸ்தம் செய்தவர் நீர்தானையா
மரித்தோரை எழும்பச் செய்தவர் நீர்தானையா - ஆராதனை
3. பாவ சாபம் நீங்கச் செய்தவர் நீர்தானையா
கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர் நீர்தானையா - ஆராதனை
Valiyum Neerea Sathiyam neera Lyrics in English
Valiyum Neerea Sathiyam neera
jeevanum yesuvea
ummai aaradhanai seithu
paadi potruven - 2
Aarathanai Aarathanai
Aaradhanai Yesuvea - 2
1. Kurudar Kangalai Paarkka Seithadhu Neerdhaanaiyaa
Sevidar Sevigal Ketkka Seidhadhu Neerdhanaiyyaia - Aaradhanai
2. Kustarogiyai Sutham Seidhavar neerdhanaiyya
Marithrai Elumba Seidhadhu Neerdhanaiyyaia - Aaradhanai
3. Paava Saabam Neenga Seithavar Neerdhanaiyyai
Kavalai Kastam Neenga Seithavar Neerdhaanaiyyai - Aaradhanai
0 Comments