Yesuve Andavar Yesuve Andavar Lyrics in Tamil
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
1. வானம் பூமி யாவையும்
தம் வார்த்தையாலே படைத்தார்
சர்வ சிருஷ்டியின் நாயகன்
சர்வ லோகத்தின் ஆண்டவர் - இயேசுவே
2. நம் இயேசுவால் கூடாதது
ஒன்றுமே இல்லையே
அவரையே நம்புவோம்
என்றென்றும் ஆராதிப்போம் - இயேசுவே
3. இயேசு நீதி நிறைந்தவர்
சமாதான காரணர்
சர்வ வல்லவர்
சகல அதிகாரம் உடையவர் - இயேசுவே
4. நம் இயேசுவைப் போலவே
வேறே இரட்சகர் இல்லையே
நம் இரட்சண்ய கன்மலை
அவரே நம் தஞ்சமே - இயேசுவே
Yesuve Andavar Yesuve Andavar Lyrics in English
Yesuve Andavar Yesuve Andavar
Yesuvae aanndavar Yesuvae aanndavar
1. Vaanam Poomi Yaavaiyum
Tham Vaarththaiyaalae Pataiththaar
Sarva Sirushtiyin Naayakan
Sarva Lokaththin Aanndavar - Yesuve
2. Nam Yesuvaal Koodaathathu
Ontumae Illaiyae
Avaraiyae Nampuvom
Ententum Aaraathippom - Yesuve
3. Yesu Needhi Niraindhavar
Samadhana Kaaranar
Sarva Vallavar
Sagala adhigaram Udaiyavar - Yesuve
4. Nam Yesuvaip Polavae
Vaetae Iratchakar Illaiyae
Nam Iratchannya Kanmalai
Avarae Nam Thanjamae - Yesuve
0 Comments