கர்த்தர் அன்பே தூய அன்பே - Karthar Anbe Thooya Anbe Christian Song Lyrics

கர்த்தர் அன்பே தூய அன்பே - Karthar Anbe Thooya Anbe Christian Song Lyrics in Tamil

கர்த்தர் அன்பே தூய அன்பே
பக்தர்கள் போற்றும் அன்பே - என்
இயேசுவின் அன்பு மா பெரிதே
எப்படி பாடுவேனோ

1. ஆண்டவர் அன்பின் ஆழம் நீளம்
அன்பின் அகலம் உயரம் கண்டேன்
இயேசு பக்தருடன் சேர்ந்துணர்ந்தேன்
இன்றதைப் பாடிடுவேன் என் - கர்த்தர்

2. இந்த உலகத் தோற்றம் முன்னே
அந்த மேலான அன்பினிலே
மாசற்றோராக நிறுத்த எம்மை
மாதேவன் தெரிந்து கொண்டார் என் - கர்த்தர்

3. என் முழு ஆத்துமா மனதுடனே
என் முழு சக்தி பெலத்துடனே
தேவனிடம் அன்பு கூர்ந்திடவே
தேடியே நாடிடுவேன் என் - கர்த்தர்

4. குற்றமில்லாத அன்புடனே
மற்றவரை நான் நேசிக்கவே
கற்பனையில் பிதானம் ஒன்றே
கைக் கொண்டு வாழ்ந்திடுவேன் - அவர் - கர்த்தர்

5. சத்துருவான மித்திரனை
சோதரன் தோழனாய் நேசித்தீரே
பாதம் பணிந்தும்மை வேண்டுகின்றேன்
பூரண அன்பருள்வீர் - திருப் - கர்த்தர்

6. ஜீவனைத் தந்த அன்பதுவே
தேவனின் சேவை செய்திடவே
கர்த்தர் வருகையை கண்டிடவே
காத்திருந்தே அடைவேன் என் - கர்த்தர்

ஆவியின் வரங்கள் ஒன்பதுவே
ஆவியின் நற்கனி ஈந்திடுமே
தேவ அருள் வரம் தேவை அதே
தாகத்தைத் தீர்த்திடுமே என்றும் - கர்த்தர்




கர்த்தர் அன்பே தூய அன்பே - Karthar Anbe Thooya Anbe Christian Song Lyrics in English

Karthar Anbe Thooya Anbe
Paktharkal Potrum Anbe
Yesuvin Anbu Ma Perithae
Epadi Paduveno – En

1. Andavar Anbin Azham Nelam
Anbin Agalam Uyaram Kanden
Yesu Paktharudan Sernthunarthen
Endrathai Padiduven En - Karthar

2. Intha Ulaga Thotram Munae
Antha Melana Anbinilae
Masaroraga Nirutha Emmai
Ma Devan Therinthu Kondar – Thammun - Karthar

3. En Muzhu Aathma Mathudanae
En Muzhu Sakthi Belathudanae
Devanidam Anbu Kornthidavae
Thediye Nadiduven – En - Karthar

4. Kutramillatha Anbudane
Matravarai Naan Nesikavae
Karpaniyil Prathanam Ondre
Kaikondu Valthiduven - avar - Karthar

5. Sathruvana Mithirai
Sotharan Tholanai Nesitherae
Padham Panithumai Vendukindren
Poorana Anbarulver – Thiru - Karthar

6. Jeevanai Antha Anbathuvae
Devanin Sevai Seithidavae
Karthar Varukaiyai Kandidavae
Kathiruthey Adaiven En - Karthar

7. Aaviyin Varangal Onpathuvae
Aaviyin Narkani Enthidum
Deva Arul Varam Devai Athe
Thagathai Therthidumae Endrum - Karthar

Post a Comment

0 Comments

Close Menu