என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் En Nambikkaiya Umakku Sthothiram Christian Song Lyrics
En nambikaiyae umakku sthothiram Lyrics in Tamil
என் நம்பிக்கயே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மை தான் நான் நம்பி இருக்கேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா
1. நூற்றுக்கு நூறு உம்மையே நான் நம்புவேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
உதவி செய்திடுங்க உயர்த்தி வச்சிடுங்க - என்
2. ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
இரெட்டிப்பான நன்மைகளை தருவேன் என்று சொன்னீரே
இன்றைக்கே தந்திடுங்க இப்பவே தந்திடுங்க - என்
3. உம்மை அல்லாமல் யார் என்னை உயர்த்தக்கூடும்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஐஸ்வரியம் கனமுமே உம்மாலே தான் வருகிறது
ஆளுகை செய்யுங்கப்பா மேன்மைபடுத்துங்கப்பா - என்
En nambikaiyae umakku sthothiram Lyrics in English
en nampikkaiyae umakku sthoththiram
en pugalidamae umakku sthoththiram
ummai thaan naan nambi iruken
arputhangal enakku seiungappaa - en
0 Comments