உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள் umathu mugam nokki paarththavargal Jesus Song Lyrics

Umathu Mugam Nooki Parthavargal Jesus Song Lyrics in Tamil

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை

நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை

1. உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை

இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே

2. ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவிடும் தகப்பன் நீரே

Umathu Mugam Nooki Parthavargal Jesus Song Lyrics in Tamil

umathu mukam Nokki paarththavarkal
vetkappattu povathillai
umathu thiru naamam arinthavargal
kaividappaduvathillai

nampinorai neer marappathillai
ummai thaedi vanthorai veruppathillai

1. udaintha paaththiram endru
neer evaraiyum thalluvathillai
ontrukkum uthavaathor endru
neer evaraiyum solluvathillai

Yesu makaa raajaa engal naesaa
irakkaththin sikaram neerae

2. yealaigalin bhelan neerae
ealiyorin nambikkai neerae
thikkatror vaethanai arinthu
uthavidum thagappan neerae

Post a Comment

0 Comments

Close Menu