இதோ மனிதர்கள் மத்தியில் - Idho Manidhargal Mathiyil vaasam seibavarea chiristian song lyrics

Idho Manidhargal Mathiyil Song Lyrics in Tamil

இதோ மனிதர்கள் மத்தியில்
வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே(தேவனே)

உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே

எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்


Idho Manidhargal Mathiyil Song Lyrics in English

Idho Manidhargal Mathiyil
vaasam seibavarea
engal naduvilea vasithida
virumbidum deivamea

umakku singasanam amaithida
ummai thuthikirom yesuvea
parisuththa alangarathudaney
ummai tholugirom yesuvea

engal mathiyil ulavidum
engalodendrum vaasam seiyum

Post a Comment

0 Comments

Close Menu