yesu rajanea um divya kirubaiyea song lyrics in tamil
இயேசு ராஜனேஉம் திவ்ய கிருபையே
பட்டுப் போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே (2)
உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன் - (2) - இயேசு ராஜனே
1. எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் - (2)
அன்பான தேவனே
என்னை உயர்த்தினீர் (2) - உயிருள்ள நாளெல்லாம்
2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம் (2)
கனிவோடு உந்தன் கரம்
என்னை அனைத்தது. (2) - உயிருள்ள நாளெல்லாம்
3. அந்தகாரமே என் வாழ்க்கையானது (2)
விளக்கேற்றி வைத்த
என் அன்பு தெய்வமே (2) - உயிருள்ள நாளெல்லாம்
yesu rajanea um divya kirubaiyea song lyrics in English
yesu rajaneaum divya kirubaiyea
pattu pona endhan vaalvai
selikka vaiththathea (2)
uyirulla naalellam
ummai uyarthuven
vaalkindra naalellam
umakkay ooduven - (2) - yesu raajanea
1. ellaralum naan thallapattalum - (2)
anbaana devane
ennai uyrthineer (2) - uyirulla naalellaam
2. kannerin pallathaakil nadakkum podhellaam (2)
kanivodu undhan karam
ennai anaithathu (2) - uyirulla naalellam
3. andhakaaramea en vaalkaiyanathu (2)
vilaketri vaiththa
en anbu deivamea (2) - uyirulla naalellam
0 Comments