இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே - Yesu Rajanea nesikkiren ummaiyea Chiristian Song Lyrics

Yesu Rajanea Nesikkiren Ummaiyea lyrics in Tamil

இயேசு ராஜனே
நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்

நேசிக்கிறேன் -(4) – உயிருள்ள

1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகனே
சந்தோஷமே, சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் – நேசிக்

2. இம்மானுவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும் திருவார்த்தையே – உம்மை

3. திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே, நட்சத்திரமே – உம்மை

4. யோனாவிலும் பெரியவரே,
சாலமோனிலும் பெரியவரே
ரபூனியே போதகரே – உம்மை

5. பாவங்கள் நிவர்த்தி செய்யும்,
கிருபாதார பலி நீரே
பரிந்து பேசும் ஆசாரியரே – உம்மை


Yesu Rajanea Nesikkiren Ummaiyea lyrics in English

yesu rajanea
nesikkiren ummaiyea
uyirulla naalellam
ummai thaan nesikkirean

nesikkiren - (4) - uyirulla

1. adhisaiyamanavarea, aaruthal naayaganea
sandhosamea, samathanamea
ummaithaan nesikkirean - nesikkirean

2. immanuel neerthaan, eppodhum iruppavarea
jeevan tharum thiru varthaiyea - ummai thaan

3. thiratchai chedi neerea, thaavedhin ver neerea
vidi velliyea, natchathiramea - ummai thaan

4. yonavilum periyavarea
solomonilum periyavarea
rabooniyea bodhagarea - ummai thaan

5. paavangal niverthi seiyyum
kirubaadhara pali neerea
parindhu pesum aasariyarea - ummai thaan

Post a Comment

0 Comments

Close Menu